Dear Parents,

Hope this message finds you in good health. we continue to pray to the almighty that he will protect you and your loved ones during this pandemic situation.

This ongoing Covid-19 pandemic situation has put a terrible strain on the educational system with our bright and brilliant students forced to stay away from the classrooms for the entire year. Though we tried to bridge the gap of schools being shut down by moving into the online sphere the progress cannot be compared to the  conventional classroom experiences.

From financial point of view this has put an enormous strain on us to operate the school both physically and on the online platform. Simultaneously we know that you have been under tremendous pressure from reduction of salary to complete shutdown of workplaces.

We, the AJC management has taken cognisance of the situation and decided to offer a fees waiver of 25% across the board for all class students for the academic year 2020-2021.

If in case you have made a full fee payment before this announcement the same will be adjusted against your wards school fees for the next academic year 2021-2022.

Please ensure that all fees for the current academic year is settled before 10th April 2021. In case of any grievances or queries please approach the school office during the declared working hours on the weekdays exempting the public holidays.

Hope that our wonderful journey together will be much blessed during the coming academic year too. We along with our teachers hope to once again hear the cheerful laughter of our students, echoing down the halls of our school.  God bless you one and all.

 

With Love

AJC Management Team

 

அன்பான பெற்றோர்களின் கவனத்திற்கு,

இந்த செய்தி உங்களை நல்ல ஆரோக்கியத்துடன் காணும் என்று நம்புகிறோம். இந்த தொற்றுநோய்களின் போது சர்வவல்லமையுள்ளவர் உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கவேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

தற்போது நிலவிவரும் கோவிட்-19 தொற்றானது கல்வி அமைப்பில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, நமது பிரகாசமான மற்றும் புத்திக்கூர்மையான மாணவர்கள் ஆண்டு முழுவதும் வகுப்பறைகளிலிருந்து விலகி இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆன்லைன் முறைமூலம் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க நாங்கள் முயற்சித்த போதிலும் அதை வழக்கமான வகுப்பறை அனுபவங்களுடன் ஒப்பிட முடியாது.

நிதிக்கண்ணோட்டத்தில் பள்ளிவளாகத்தையும் , ஆன்லைன் முறையையும் இயக்க பெரும் செலவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் சம்பளக்குறைப்பு மற்றும் பணியிடங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதினால் நீங்களும் கடும் அழுத்தத்திலுள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

எனவே ஏ.ஜே.சி நிர்வாகம் உங்கள் நிலைமையை அறிந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இந்த கல்வியாண்டில் [2020-2021] பள்ளி கட்டணத்தில் 25% தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளோம்.

இந்த அறிவிப்புக்கு முன்னர் நீங்கள் முழு கட்டணத்தை செலுத்தியிருந்தால், அடுத்த கல்வியாண்டிற்கான [2021-2022] உங்கள் பிள்ளைகளின் பள்ளி கட்டணத்தில் இது சரிசெய்யப்படும்.

நடப்பு கல்வியாண்டிற்கான அனைத்து கட்டணங்களும் 2021 ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு முன்னர் செலுத்தப்படவேண்டும் .

ஏதேனும் குறைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், பொது விடுமுறைகளை விடுத்து வார நாட்களில் அறிவிக்கப்பட்ட வேலை நேரங்களில் பள்ளி அலுவலகத்தை அணுகவும்.

வரவிருக்கும் கல்வியாண்டிலும் நம்முடைய கல்வி பயணம் மிகவும் ஆசீர்வதிக்கப்படும் என்று நம்புகிறோம். எங்கள் பள்ளியின் அரங்குகளில் எதிரொலிக்கும் எங்கள் மாணவர்களின் மகிழ்ச்சியான சிரிப்பை மீண்டும் கேட்க எங்கள் ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

சர்வவல்லமையுள்ள தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

 

அன்புடன்,

ஏ.ஜே.சி மேலாண்மை குழு